¡Sorpréndeme!

3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ

2018-06-18 6,529 Dailymotion

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதை 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா விசாரிக்கக் கூடும் என தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.சாட்டையை சுழற்றினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும் என்று எச் ராஜா டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

சம்பந்தமில்லாமல் பேசுவது , அநியாயத்துக்கு பேசுவது இப்படி பேசி பேசியே எச் ராஜா நெட்டிசன்களிடம் வகையாக சிக்குவார். அனைவரும் பாரபட்சம் இல்லாமல் திட்டுவர். அதுபோல் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் நெட்டிசன்களிடம் வாங்கிக் 5 கட்டினார்.



3rd Judge Vimala appointed for 18 MLAs disqualification case.
BJP National Secretary H.Raja says that those who shows black flags against Governor gets 7 years imprisonment.